தெய்வத்திரு. கே.பெரியநாச்சி

Mr. K. Utchimahalingam's mother had a big impact on his motivation and temperament. She instilled in him essential ideals that will stick with him throughout his life. Her lessons on perseverance most likely gave him the tenacity to overcome obstacles and achieve his goals. The integrity she emphasised helped him make ethical judgements and conduct honestly throughout his career. In sum, his mother's ideals helped shape him into the personality he is today.



திரு.கே.உட்சி மகாலிங்கம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்புறதைச் சேர்ந்த வேதியியலில் முதுகலை பட்டதாரியான திரு.கே.உச்சி மகாலிங்கம், ஒவ்வொரு கிராமங்களில் உள்ள பட்டதாரிகளுக்கு மருத்துவத்தைத் தாண்டி பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஊக்குவிப்பதற்காக பெரியநாச்சி ஹைடெக் சொல்யூஷன்ஸை நிறுவியுள்ளார்.


பேராசிரியர் ஸ்ரீமுருகன் ஆதிமூலம்

பெரியநாச்சி கந்தசாமி ஐஏஎஸ் அகாடமியின் கௌரவ ஆலோசகர் ஆவார்.